ஆந்திராவிலுள்ள வெல்லத்தூர் என்ற கிராமத்தில் நாராயண தீர்த்த சுவாமிகள் ஜனனமானார். வேதாத்யயனத்தை முடித்து விட்ட இந்த ஆந்திர வாலிபருக்கு பெற்றோர்கள் திருமணம் முடித்து வைத்தனர். தூய்மையை பெற்றிருந்த இவர், மணம் முடிந்தவுடன் சாஸ்திரங்களை பயிலலானார். வாலிபத்திலேயே விவேகத்தை கொண்டிருந்த இவர் காலக்ரமத்தில் பிராம்மனர்களுக்குற்ற தன்மைகளை முற்றிலும் ஏற்று விட்டார்